Tuesday, August 24, 2010

போராடி வீரச் சாவைக் தழுவிக்கொண்ட ஒரு பூச்சியின் வீரகாவியம்

இங்கு நாம் காண்பது ஒரு ஆண்மையுள்ள பூச்சி எப்படி ஒரு நாயுடன் போராடுகிறது என்பதே. இது போன்ற நிகழ்சிகள் எப்பொழுதாவது தான் நடைபெறும்.
ஒரு நாள் அந்த பூச்சி தனது வழியில் சென்று கொண்டுஇருக்கும் பொழுது எதிரே வந்தா நாய் குட்டி அதனை பார்த்து விட்டது. ஆனால் அந்த பூச்சியோ எந்த தொந்தரவும் செய்யாமல் தனது வழியிலேயே செல்ல நினைக்கிறது, குட்டி நாயே அதனை வம்புக்கு இழுக்கிறது, ஆனால் அந்த பூச்சி அதை சட்டைசெய்யாமல் தனது வழியே செல்ல நினைக்கிறது.
மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும் நாய்க்குட்டியை எதிர்த்து போராட நினைத்து, அதில் இறங்கவும் தயாராகிறது. மிகவும் வீரமாக போராடிய பூச்சியை நாய் குட்டியோ சர்வ சாதரணமாக சமாளித்து விடுகிறது.
சிறிது நேரம் சென்றதும் நாய் குட்டி அதனை தாக்குகிறது, தாக்குதல் முடிந்ததும் அந்த பூச்சியை உணவாக உட்கொள்கிறது.
அந்த சிறிய பூச்சிக்கு இருக்கும் போராடும் குணம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதை தமிழர்கள் ஆகிய நாம் ஒருபாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

Thursday, August 12, 2010

Interesting Facts about India

  • India never invaded any country in her last 100000 years of history.
  • When many cultures were only nomadic forest dwellers over 5000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley (Indus Valley Civilization)
  • The name 'India' is derived from the River Indus, the valleys around which were the home of the early settlers. The Aryan worshippers referred to the river Indus as the Sindhu.
  • The Persian invaders converted it into Hindu. The name 'Hindustan' combines Sindhu and Hindu and thus refers to the land of the Hindus.
  • Chess was invented in India.
  • Algebra, Trigonometry and Calculus are studies, which originated in India.
  • The 'Place Value System' and the 'Decimal System' were developed in India in 100 B.C.
  • The World's First Granite Temple is the Brihadeswara Temple at Tanjavur, Tamil Nadu. The shikhara of the temple is made from a single 80-tonne piece of granite. This magnificent temple was built in just five years, (between 1004 AD and 1009 AD) during the reign of Rajaraja Chola.
  • India is the largest democracy in the world, the 6th largest Country in the world, and one of the most ancient civilizations.
  • The game of Snakes & Ladders was created by the 13th century poet saint Gyandev. It was originally called 'Mokshapat'. The ladders in the game represented virtues and the snakes indicated vices. The game was played with cowrie shells and dices. In time, the game underwent several modifications, but its meaning remained the same, i.e. good deeds take people to heaven and evil to a cycle of re-births.
  • The world's highest cricket ground is in Chail, Himachal Pradesh. Built in 1893 after leveling a hilltop, this cricket pitch is 2444 meters above sea level.
  • India has the largest number of Post Offices in the world.
  • The largest employer in the world is the Indian Railways, employing over a million people.
  • The world's first university was established in Takshila in 700 BC. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4th century was one of the greatest achievements of ancient India in the field of education.
  • Ayurveda is the earliest school of medicine known to mankind. The Father of Medicine, Charaka, consolidated Ayurveda 2500 years ago.
  • India was one of the richest countries till the time of British rule in the early 17th Century. Christopher Columbus, attracted by India's wealth, had come looking for a sea route to India when he discovered America by mistake.
  • The Art of Navigation & Navigating was born in the river Sindh over 6000 years ago. The very word Navigation is derived from the Sanskrit word 'NAVGATIH'. The word navy is also derived from the Sanskrit word 'Nou'.
  • Bhaskaracharya rightly calculated the time taken by the earth to orbit the Sun hundreds of years before the astronomer Smart. According to his calculation, the time taken by the Earth to orbit the Sun was 365.258756484 days.
  • The value of "pi" was first calculated by the Indian Mathematician Budhayana, and he explained the concept of what is known as the Pythagorean Theorem. He discovered this in the 6th century, long before the European mathematicians.
  • Algebra, Trigonometry and Calculus also originated in India.Quadratic Equations were used by Sridharacharya in the 11th century. The largest numbers the Greeks and the Romans used were 106 whereas Hindus used numbers as big as 10*53 (i.e. 10 to the power of 53) with specific names as early as 5000 B.C.during the Vedic period.Even today, the largest used number is Terra: 10*12(10 to the power of 12).
  • Until 1896, India was the only source of diamonds in the world
  • (Source: Gemological Institute of America).
  • The Baily Bridge is the highest bridge in the world. It is located in the Ladakh valley between the Dras and Suru rivers in the Himalayan mountains. It was built by the Indian Army in August 1982.
  • Sushruta is regarded as the Father of Surgery. Over2600 years ago Sushrata & his team conducted complicated surgeries like cataract, artificial limbs, cesareans, fractures, urinary stones, plastic surgery and brain surgeries.
  • Usage of anaesthesia was well known in ancient Indian medicine. Detailed knowledge of anatomy, embryology, digestion, metabolism,physiology, etiology, genetics and immunity is also found in many ancient Indian texts.
  • India exports software to 90 countries.
  • The four religions born in India - Hinduism, Buddhism, Jainism, and Sikhism, are followed by 25% of the world's population.
  • Jainism and Buddhism were founded in India in 600 B.C. and 500 B.C. respectively.
  • Islam is India's and the world's second largest religion.
  • There are 300,000 active mosques in India, more than in any other country, including the Muslim world.
  • The oldest European church and synagogue in India are in the city of Cochin. They were built in 1503 and 1568 respectively.
  • Jews and Christians have lived continuously in India since 200 B.C. and 52 A.D. respectively
  • The largest religious building in the world is Angkor Wat, a Hindu Temple in Cambodia built at the end of the 11th century.
  • The Vishnu Temple in the city of Tirupathi built in the 10th century, is the world's largest religious pilgrimage destination. Larger than either Rome or Mecca, an average of 30,000 visitors donate $6 million (US) to the temple everyday.
  • Sikhism originated in the Holy city of Amritsar in Punjab. Famous for housing the Golden Temple, the city was founded in 1577.
  • Varanasi, also known as Benaras, was called "the Ancient City" when Lord Buddha visited it in 500 B.C., and is the oldest, continuously inhabited city in the world today.
  • India provides safety for more than 300,000 refugees originally from Sri Lanka, Tibet, Bhutan, Afghanistan and Bangladesh, who escaped to flee religious and political persecution.
  • His Holiness, the Dalai Lama, the exiled spiritual leader of Tibetan Buddhists, runs his government in exile from Dharmashala in northern India.
  • Martial Arts were first created in India, and later spread to Asia by Buddhist missionaries.
  • Yoga has its origins in India and has existed for over 5,000 years.

    PHP Strings

    String Variables in PHP



    String variables are used for values that contains characters.



    In this chapter we are going to look at the most common functions and operators used to manipulate strings in PHP.



    After we create a string we can manipulate it. A string can be used directly in a function or it can be stored in a variable.



    Below, the PHP script assigns the text "Hello World" to a string variable called $txt:

    <?php

    $txt="Hello World";

    echo $txt;

    ?>



    The output of the code above will be:

    Hello World



    Now, lets try to use some different functions and operators to manipulate the string.

    The Concatenation Operator



    There is only one string operator in PHP.



    The concatenation operator (.)  is used to put two string values together.



    To concatenate two string variables together, use the concatenation operator:

    <?php

    $txt1="Hello World!";

    $txt2="What a nice day!";

    echo $txt1 . " " . $txt2;

    ?>



    The output of the code above will be:

    Hello World! What a nice day!



    If we look at the code above you see that we used the concatenation operator two times. This is because we had to insert a third string (a space character), to separate the two strings.

    The strlen() function



    The strlen() function is used to return the length of a string.



    Let's find the length of a string:

    <?php

    echo strlen("Hello world!");

    ?>



    The output of the code above will be:

    12



    The length of a string is often used in loops or other functions, when it is important to know when the string ends. (i.e. in a loop, we would want to stop the loop after the last character in the string).

    The strpos() function



    The strpos() function is used to search for character within a string.



    If a match is found, this function will return the position of the first match. If no match is found, it will return FALSE.



    Let's see if we can find the string "world" in our string:

    <?php

    echo strpos("Hello world!","world");

    ?>



    The output of the code above will be:

    6

    க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!



    அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.

    சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை.

    அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

    பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.

    பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

    ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

    அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!





    அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.

    பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

    இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

    ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

    இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

    பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 8 அல்ல‌து 8:30க்குள்.

    ஏழைச் சிறுவன் கையில்

    ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து
    ஏழைகள் பார்வை உடுத்தும் - பட்டாடை;
    வானவில்!

    வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு

    வானம் காட்டும் வர்ண ஜாலம்
    வானவில்!

    கல்வியறிவை கடன் வாங்காது

    இயற்கை நெய்த கணினி வித்தை;
    வானவில்!

    ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து

    உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த
    வான தேவதையின் வண்ண மாலை;
    வானவில்!

    காற்றில் மழையில்

    கரைந்திடாத கலைந்திடாத
    மேகப் பூக்களின் விளம்பரப் பலகை;
    வானவில்!

    இயற்கையின் இயக்கத்திற்கு முகவரி கொடுத்த -

    கடவுளின் பெயரெழுதிடாத மவுனத்தின்
    வானம் தீட்டிய வண்ண மொழியாக்கம்
    வானவில்!

    பூமிக்கு வரும் மழை விருந்தாளிக்கு

    தன் மேக கழுத்தில் -
    வானம் கட்டிய ஆபரணம்
    வானவில்!

    திக்கிரண்டுமாய் நீண்டு வளைந்த

    தென்றல் பெண்ணின் ஆடை அலங்காரம்
    வானவில்!

    வானவில்லுக்காய்

    வார மாத தவம் போல் காத்திருந்து -
    வெளிவராத மங்கை;
    வானவில்!

    என்றேனும் எட்டி வானம் பார்க்கையில்

    அதிசயம் பூத்து போன - பூஞ்சரமாய்
    சுட்டிக் காட்டும் விரல்நுனியில் - உதடு சுழித்து
    முத்தமிட்ட வண்ணப் பெண்ணவள் வானவில்! வானவில்!

    அன்பான அன்னை

    மறுபிறவி
    இருந்தால்
    செருப்பாக பிறக்க
    வேண்டும்...
    அவள்
    காலில் மிதி பட அல்ல...
    என்னை
    சுமந்த அவளை
    ஒரு முறை நான்
    சுமபதர்காக.........

    நீயே ஒரு கவிதை - அம்மா

    அம்மாவை பற்றி கவிதையா
    நிச்சயமாக முடியாது என்னால்
    காதலியை பற்றி எழுத ஒரு
    காகிதமும் சில பொய்களும் போதும்
    அம்மா உன்னை பற்றி எழுத
    உலகத்தில் உள்ள அணைத்து காகிதங்களும் பத்தாது
    என்னை பொறுத்தவரை கடவுளை நான் நம்ப காரணமே
    எதை எதையோ படைத்த அவன்
    அம்மாவையும் படைததர்க்காகதான்
    அம்மா
    நான் சொன்ன முதல் வார்த்தை
    எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை 

    ..மா அம்மா நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை அம்மா..!

    கவிதை : அம்மா


















    அம்மா.
    உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
    எனக்குள்
    நேசநதி
    அருவியாய் அவதாரமெடுக்கிறது.
    மழலைப் பருவத்தின்
    விளையாட்டுக் காயங்களுக்காய்
    விழிகளில் விளக்கெரித்து
    என்
    படுக்கைக்குக் காவலிருந்தாய்.
    பசி என்னும் வார்த்தை கூட
    நான் கேட்டதில்லை
    நீ
    பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .
    என் புத்தகச் சுமை
    முதுகை அழுத்தி அழுதபோது
    செருப்பில்லாத பாதங்களேடு
    இடுப்பில் என்னை
    இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.
    அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
    அன்பின் அகராதியை எனக்கு
    அறிமுகப் படுத்தியது
    என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?
    எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
    கோப்பைகள் கொடுத்தது
    உனது
    இதயத் தழுவலும்
    பெருமைப் புன்னகையுமல்லவா ?
    வேலை தேடும் வேட்டையில்
    நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
    ஆறுதல் கரமானது
    உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?
    எனக்கு வேலை கிடைத்தபோது
    நான் வெறுமனே மகிழ்ந்தேன்
    நீதானே அம்மா
    புதிதாய்ப் பிறந்தாய் ?
    உனக்கு முதல் சம்பளத்தில்
    வாங்கித்தந்த ஒரு புடவையை
    விழிகளின் ஈரம் மறைக்க
    கண்களில் ஒற்றிக் கொண்டாயே
    நினைவிருக்கிறதா ?
    இப்போதெல்லாம்
    என் கடிதம் காத்து
    தொலை பேசியின் ஒலிகாத்து
    வாரமிருமுறை
    போதிமரப் புத்தனாகிறாய்
    வீட்டுத் திண்ணையில்.
    எனக்கும்
    உன் அருகாமை இல்லாதபோது
    காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
    நுழைந்த வெறுமை.
    போலியில்லா உன்முகம் பார்த்து
    உன் மடியில் தலைசாய்த்து
    என் தலை கோதும் விரல்களோடு
    வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
    இந்த
    வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
    வலுக்கட்டாயமாய்
    என் சிறகுகளைப் பிடுங்கி
    வெள்ளையடிக்கின்றன.

    Best Photoshop Brushes

    So here are our 18 best Photoshop brushes for March 2010 listed in no particular order. All of these brushes are free to download and use for personal purposes, provided that you conform with the terms set by the authors. Most of the brushes, however, are not allowed to be used commercially. If you decide to use them for commercial purposes, make sure to check with the authors. We are not releasing these brushes in this site, thus, you have to download the brush packs from the original source. Just click on the link provided below each image to download and know more about these brushes.


    BEST PHOTOSHOP BRUSHES 01- 18 Woman Hair Photoshop Brushes
    Author: Photoshop Free Brushes
    Description: A set of 18 high-resolution Photoshop brushes featuring different hair style and cuts for women. These woman hair Photoshop brushes are useful for creating web and print creative materials where you need to highlight hairstyles for women such as for web design, posters, brochures, etc. for hair salon and hair stylists. This set of woman hair Photoshop brushes was created in Photoshop CS2. Thus, these should be compatible with any CS versions of Photoshop.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 02 – Combo Brushes
    Author: Chaiviant
    Description: A set of high-resolution brushes  composed of various images such as swirls, circles, arrows and other shapes. These are perfect for creating abstract and hippie backgrounds for web or print.

    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 03- WaterColor EXTREMUM
    Author: Enviro
    Description: Here is a new set of watercolor Photoshop brushes called WaterColor EXTREMUM from Deviant artist Env1ro. This huge pack contains a total of 41 Photoshop brushes at resolution about 2500 pixels. You may use these brushes with Photoshop version 7.0 and up.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 04-Smokey Fire Brushes
    Author: Env1ro
    Description: Here is a brand new pack of free Photoshop brushes called Smokey Fire Brushes for Photoshop. This huge pack contains 50 brushes compatible with Adobe Photoshop 7 and up!
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 05- Aura Brushes
    Author: Chaiviant
    Description: These are high-resolution brushes for Photoshop. Best to use to create grungy floral and foliage background in your design projects.

    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 06- 14 Hi-Res Cracked Wall Photoshop Brushes
    Author: Photoshop Free Brushes
    Description: Here is a set of high-resolution Photoshop brushes featuring 14 pictures of cracked walls that you can use for creating realistic cracks for your grungy and abstract background designs. This set of cracked wall Photoshop brushes may be used for both web and print design considering that the resolution of each brush is high enough and therefore suitable even for a 300-dpi layout.  These cracked wall Photoshop brushes were created in Photoshop CS2 and therefore compatible to use with any CS version of Photoshop. The resolution of each Photoshop brush is around 250o pixels.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 07- Star Cluster Brushes
    Author: orlyization
    Description: Here is a set of Photoshop brushes  composed of various images of star clusters that you can use to create realistic star-field backgrounds or if you simply want to add sparkles in your photographs and images. This set id especially created for Photoshop CS4 version.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 08- Starwalt Watercolors 2
    Author: Gigistar
    Description: This set of brushes for Photoshop CS4 includes six watercolor images at 2500 pixel resolution.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 09-Starwalt GeometricLine Brushes
    Author: Gigistar
    Description: A set of high-resolution brushes  composed of 10 large vector type geometric lines and shapes that you can use as photoshop brushes. These are useful as technical brushes for creating high-tech looking designs. Created in Adobe Photoshop CS4 at resolution of 2500 pixels each. Please look for Link no. 14 in thedownload page after the jump.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 10-Happy Easter New Set
    Author: Diamara
    Description: Here is a set of Photoshop brushes composed of images that you can use as brushes in Photoshop to create beautiful Easter greeting card, gift tags, posters or flyers. This Photoshop brush pack contains the PNG image files just in case you are using a different version of Photoshop or other software and program.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 11-Everyone’s Irish Letter Brushes
    Author: Digital Kitten
    Description: Here is a set of Photoshop brushes composed of Irish-inspired alphabets. The zipped download folder includes the ABR Photoshop file containing 52 letter brushes plus 52 PNG in full color/transparency and a matching TT font used in letter design. This set ofPhotoshop brushes is for non-commercial use only.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 12-Doodle Line Brushes
    Author: Cesstrelle
    Description: Here is a set of doodle line brushes that you can use for free even for commercial projects. The brushes are created especially for Adobe Photoshop CS4 and may be useful for creating kiddie-themed designs or if you want to create hand written effects in your design. The zippeddownload folder includes a PNG sheet containing the brushes just in case you are using a lower version of Photoshop or other image editing program.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 13-17 Sparkle of Lights Photoshop Brushes
    Author: Photoshop Free Brushes
    Description: This set of sparkle lights Photoshop brushes may be used for both web and print design considering that the resolution of each brush is high enough and therefore suitable even for a 300-dpi layout.  Thesesparkle lights Photoshop brushes were created in Photoshop CS2 and therefore compatible to use with any CS version of Photoshop. The resolution of each Photoshop brush is around 250o pixels.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 14-Light Shape brushes megapack
    Author: Ghostfight3r
    Description: This pack includes the previous pack: Cosmic Light Brushes with its rendered images pack and 20 brand new brushes with their own original rendered png images. The png files are sometimes more useful then the brushes because of they have their own colors, colors which are not easy to reproduce in photoshop. So in this pack has a total of 50 high quality brushes and 50 png images.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 15-40 HQ Lightning Bolt brushes
    Author: Ghostfight3r
    Description: This new pack is a lot better since it includes multiple resolution brushes. The benefit of that is that you can use the original size of the brush and therefore keep the quality and sharp edges of it. There are 40 brushes on the pack. You can see the preview image below and also an example of how you could use them. Enjoy and be creative. The brushes are for non-commercial use.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 16-Spring Flowers Photoshop Brushes
    Author: Photoshop Free Brushes
    Description: This second set includes 12 ultra high-resolution Photoshop brushes composed of different flowers that are perfect as decorative elements ion your designs. If the first set includes stems and leaves of flowers, thesespring flowers on the other hand include just close up pictures of different flowers. This set of spring flowers Photoshop brushes was created in Photoshop CS3. Thus, these should be compatible with any CS versions of Photoshop. The resolution of each Photoshop brush is around 2500 pixels.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 17-Let’s Go Grunge
    Author: Crazykira Resources
    Description: This set contains 26 Photoshop brushes that you can use for Photoshop CS and higher versions. The pack also includes the image files just in case you are using a different versionof Photoshop or if you are using other image software.
    best photoshop brushes
    Best Photoshop Brushes


    BEST PHOTOSHOP BRUSHES 18-Space Brush Pack 1
    Author: Riz14
    Description: This brush pack includes 5 space brushes- crabnebula brush (supernova) and some starfields and others. Some rights reserved. This work is licensed under aCreative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 License.
    best photoshop brushes
    Best Photoshop Brushes

    Dark and Futuristic Photoshop Effects

    A question: what do exploding planets, energy spheres, ethereal lights, ruined cities, telepathic warriors, gloomy nebulas and light-rays all have in common? Answer: they look freaky awesome when you build them in Photoshop.
    Here’s how to do all of the above and more, for a total of 40 excellent cyberpunk and Sci-fi style effects.

    1. Aurora eclipse effect

    Top quality tutorial that teaches you how to create a flashy eclipse.

    2. Create a ‘Bionic Diver’ using photo manipulation

    Create a half-man half-robot diving machine. This effect could easily be applied to any human form.

    3. Design a space scene in Photoshop

    Learn how to create a realistic space scene.

    4. Design a futuristic laptop advert

    Create a laptop ad with a modern and futuristic look.

    5. Transformers text effect

    Learn how to make the cool futuristic text from the Transformer text.

    6. Scan-line text

    Add a Matrix-style feel to your text with this tutorial.

    7. Create a fiery space explosion

    Probably your only chance to blow up a planet outside a video game/nuclear warfare.

    8. Seamless compositing in Photoshop

    Get some top notch advice on blending photos into a realistic surreal image.

    9. The making of Mystic

    Another high quality tutorial on creating a sci-fi style facial effect.

    10. Wicked alien-entity text effect

    Add a simple alien type effect to your text.

    11. Glowing orb with dial

    Create a detailed glowing orb that has a wide variety of uses.

    12. Space lighting effects

    High quality tutorial that teaches some basic lighting techniques.

    13. The Dark Knight grunge wallpaper

    Create a dark poster that mimics the design of the new Batman movie.

    14. Create a futuristic building interior

    Create a futuristic looking interior for a hi-rise building.

    15. Make a realistic star field

    Neat tutorial that helps you create a realistic star field in outer space.

    16. Create a futuristic smoke-like effect

    A hyper-modern smoke effect to compliment a dark background.

    17. Add speed-strails to a vehicle

    The perfect effect to add to a super-fast futuristic vehicle.

    18. The magic night

    Create the sunset of the future. Learn how to create a surreal landscape.

    19. Good and evil photo effect

    Another good tutorial on turning people into something else.

    20. Create meteoric text

    Turn your words into a fiery space meteor bearing down on the viewer.

    21. Robotic frog

    Create a robot frog of the future with this tutorial.

    22. Creating an awesome space effect

    This is another cool tutorial for creating a neat space effect.

    23. Create a futuristic daytime cityscape

    This could easily appear on the cover of a Sci-fi novel.

    24. Making of an abstract art piece: “Lonium�

    This tutorial will teach you how to create a futuristic abstract image.

    25. Creating energy spheres

    Turn anyone into a someone with super powers with this cool tutorial.

    26. Supernatural text effect

    Create a dark and eerie Sci-fi text effect.

    27. Transform a person into an alien

    yet another good tutorial to turn people into aliens.

    28. Reflective bubble

    Create some neat bubble with reflections of your alien person from the tutorial above.

    29. Windows Vista aurora effect

    Learn how to create the spacey windows vista effect.

    30. Chroma wallpapers

    Create a cool futuristic type wallpaper and learn some neat techniques from a pro.

    31. Deep space nebula

    Make a slick nebula to add to your space tutorials from above.

    32. Space tutorial

    Here is another cool space tutorial on creating a realistic space scene.

    33. Abstract light rays

    These abstract light rays can add a futuristic feel to any advert.

    34. Planet with rings

    A nice tutorial that helps you create a realistic planet.

    35. Create a powerful mental wave explosion effect

    Another neat tutorial to turn everyday people into super heroes.

    36. Our future

    Create a image that depicts an end of the world scene.

    37. Create an abstract space image

    A sweet abstract image that has an awesome outer-space look to it.

    38. Star Wars text effect

    What’s more futuristic than the Star Wars text? A great text tutorial.

    39. War movie poster

    A top quality tutorial that teaches how to do dark well by creating a war movie poster.

    40. Create a mysterious nebula

    Another good nebula tutorial that will help add spice to a space scene image.

    Related Post